Ezra 10:44 in Tamil
இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள்; இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
Ivarkal ellaarum marujaathiyaana sthireegalaik kondavarkal; ivarkalil silar kondiruntha sthireegalidaththil pillaigalaip petrirunthaarkal.
Ezra 10:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- இவர்கள் எல்லோரும் அந்நிய பெண்களைத் திருமணம் செய்தவர்கள். இவர்களில் சிலருக்கு இந்த மனைவிகளின்மூலம் பிள்ளைகளும் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- இவர்கள் அனைவரும் அயல்நாட்டுப் பெண்களை மணந்திருந்தனர். சிலருக்கு அவர்களோடு குழந்தைகளும் இருந்தனர்.
Ezra 10:44 in English
- King James Version (KJV)
- All these had taken strange wives: and [some] of them had wives by whom they had children.
- World English Bible (WEB)
- All these had taken foreign wives. Some of them had wives by whom they had children.
- American Standard Version (ASV)
- All these had taken foreign wives; and some of them had wives by whom they had children.
- Bible in Basic English (BBE)
- All these had taken strange wives; and some of them had wives by whom they had offspring.
- Darby Translation (DBY)
- All these had taken foreign wives; and there were among them wives who had had children.
- Webster's Bible (WBS)
- All these had taken foreign wives: and [some] of them had wives by whom they had children.
- Young's Literal Translation (YLT)
- all these have taken strange women, and there are of them women — who adopt sons.
Read in context
- 42சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
- 43நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
- 44இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள்; இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
Cross references
- Proverbs 5:3 நீதிமொழிகள் 5:3பரஸ்திர்⟨P⟩யின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
- Proverbs 2:16 நீதிமொழிகள் 2:16தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
- Proverbs 5:20 நீதிமொழிகள் 5:20என் மகனே, நீ பரஸ்திர்⟨P⟩யின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
- Ezra 10:3 எஸ்றா 10:3இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கும் நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.