Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 5:20 in Tamil

என் மகனே, நீ பரஸ்திர்⟨P⟩யின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

En maganae, nee parasthir⟨P⟩yin mael mayangith thirinthu, anniya sthireeyin maarpaith thazhuvavaendiyathenna?

Proverbs 5:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
Open Tamil Contemporary Version
என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
Tamil Easy Reading Version
ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.

Proverbs 5:20 in English

King James Version (KJV)
And why wilt thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?
World English Bible (WEB)
For why should you, my son, be captivated with an adulteress? Why embrace the bosom of another?
American Standard Version (ASV)
For why shouldest thou, my son, be ravished with a strange woman, And embrace the bosom of a foreigner?
Bible in Basic English (BBE)
Why let yourself, my son, go out of the way with a strange woman, and take another woman in your arms?
Darby Translation (DBY)
And why shouldest thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?
Webster's Bible (WBS)
And why wilt thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?
Young's Literal Translation (YLT)
And why dost thou magnify thyself, My son, with a stranger? And embrace the bosom of a strange woman?

Read in context

  1. 18உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
  2. 19அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும்போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.
  3. 20என் மகனே, நீ பரஸ்திர்⟨P⟩யின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
  4. 21மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
  5. 22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
Read all of Proverbs 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.