Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 5:3 in Tamil

பரஸ்திர்⟨P⟩யின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

Parasthir⟨P⟩yin uthadugal thaengoodubol ozhugum; aval vaay enneyilum miruthuvaayirukkum.

Proverbs 5:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
Tamil Easy Reading Version
அடுத்தவனின் மனைவியினுடைய வார்த்தைகள் இனிமையாகத் தோன்றலாம். அவளது வார்த்தைகள் இனிப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றலாம்.

Proverbs 5:3 in English

King James Version (KJV)
For the lips of a strange woman drop [as] an honeycomb, and her mouth [is] smoother than oil:
World English Bible (WEB)
For the lips of an adulteress drip honey. Her mouth is smoother than oil,
American Standard Version (ASV)
For the lips of a strange woman drop honey, And her mouth is smoother than oil:
Bible in Basic English (BBE)
For honey is dropping from the lips of the strange woman, and her mouth is smoother than oil;
Darby Translation (DBY)
For the lips of the strange woman drop honey, and her mouth is smoother than oil;
Webster's Bible (WBS)
For the lips of a strange woman drop [as] a honey-comb, and her mouth [is] smoother than oil:
Young's Literal Translation (YLT)
For the lips of a strange woman drop honey, And smoother than oil [is] her mouth,

Read in context

  1. 1என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;
  2. 2அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
  3. 3பரஸ்திர்⟨P⟩யின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
  4. 4அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
  5. 5அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
Read all of Proverbs 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.