Nehemiah 7:59 in Tamil
செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
Sebaththiyaavin puththirar, aththeelin puththirar, pogeraeth sebaayimilulla puththirar, aamonin puththirar.
Nehemiah 7:59 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
- Open Tamil Contemporary Version
- செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள்.
- Tamil Easy Reading Version
- செபத்தியா, அத்தீல், பொகெரேத், ஆமோன்.
Nehemiah 7:59 in English
- King James Version (KJV)
- The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth of Zebaim, the children of Amon.
- World English Bible (WEB)
- the children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth Hazzebaim, and the children of Amon.
- American Standard Version (ASV)
- the children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth-hazzebaim, the children of Amon.
- Bible in Basic English (BBE)
- The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth-hazzebaim, the children of Amon.
- Darby Translation (DBY)
- the children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth-Hazzebaim, the children of Amon.
- Webster's Bible (WBS)
- The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth of Zebaim, the children of Amon.
- Young's Literal Translation (YLT)
- sons of Shephatiah, sons of Hattil, sons of Pochereth of Zebaim, sons of Amon.
Read in context
- 57சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,
- 58யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
- 59செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
- 60நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
- 61தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.