Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nehemiah 7:61 in Tamil

தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

Thelmelaagilum, thelarsaavilum, kaerubilum, aathonilum, immaerilum irunthuvanthum, thaangal isravaelar endru thangal pithaakkalin vamsaththaiyum, thangal poorvoththaraththaiyum sollamaattaamal irunthavarkal:

Download verse image

Nehemiah 7:61 in other Tamil versions

Tamil Indian Revised Version
தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
Open Tamil Contemporary Version
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
Tamil Easy Reading Version
தெல்மெலாக், தெல்அர்சா, கேருபில், ஆதோன், இம்மேர் ஆகிய ஊர்களில் இருந்து சில ஜனங்கள் எருசலேமிற்கு வந்தனர். ஆனால் இந்த ஜனங்கள் தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் தந்தைகளின் வம்சத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.

Nehemiah 7:61 in English

King James Version (KJV)
And these [were] they which went up [also] from Tel-melah, Tel-haresha, Cherub, Addon, and Immer: but they could not shew their father’s house, nor their seed, whether they [were] of Israel.
World English Bible (WEB)
These were those who went up from Tel Melah, Tel Harsha, Cherub, Addon, and Immer; but they could not show their fathers’ houses, nor their offspring, whether they were of Israel:
American Standard Version (ASV)
And these were they that went up from Tel-melah, Tel-harsha, Cherub, Addon, and Immer; but they could not show their fathers’ houses, nor their seed, whether they were of Israel:
Bible in Basic English (BBE)
All these were the people who went up from Tel-melah, Tel-harsha, Cherub, Addon, and Immer; but because they had no knowledge of their fathers' families or offspring, it was not certain if they were Israelites:
Darby Translation (DBY)
And these are they that went up from Tel-melah, Tel-harsha, Cherub-Addon and Immer; but they could not shew their father's house, nor their seed, whether they were of Israel.
Webster's Bible (WBS)
And these [were] they who went up [also] from Tel-mela, Tel-haresha, Cherub, Addon, and Immer: but they could not show their fathers house, nor their seed, whether they [were] of Israel.
Young's Literal Translation (YLT)
And these [are] those coming up from Tel-Melah, Tel-Harsha, Cherub, Addon, and Immer — and they have not been able to declare the house of their fathers, and their seed, whether they [are] of Israel —

Read in context

  1. 59செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
  2. 60நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
  3. 61தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
  4. 62தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
  5. 63ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனானா பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.
Read all of Nehemiah 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.