Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezra 7:5 in Tamil

இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.

Ivan abisuvaavin kumaaran, ivan pinegaasin kumaaran, ivan eleyaasaarin kumaaran, ivan pirathaana aasaariyanaana aaronin kumaaran.

Download verse image

Ezra 7:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவன் அபிசுவாவின் மகன், இவன் பினெகாசின் மகன், இவன் எலெயாசாரின் மகன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் மகன்.
Open Tamil Contemporary Version
புக்கி அபிசுவாவின் மகன். அபிசுவா பினெகாஸின் மகன், பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசாயர் தலைமை ஆசாரியன் ஆரோனின் மகன்.
Tamil Easy Reading Version
புக்கி அபிசுவாவின் மகன், அபிசுவா பினெகாசின் மகன், பினெகாசு எலெயாசாரின் மகன், எலெயாசார் தலைமை ஆசாரியனான ஆரோனின் மகன்.

Ezra 7:5 in English

King James Version (KJV)
The son of Abishua, the son of Phinehas, the son of Eleazar, the son of Aaron the chief priest:
World English Bible (WEB)
the son of Abishua, the son of Phinehas, the son of Eleazar, the son of Aaron the chief priest—
American Standard Version (ASV)
the son of Abishua, the son of Phinehas, the son of Eleazar, the son of Aaron the chief priest—
Bible in Basic English (BBE)
The son of Abishua, the son of Phinehas, the son of Eleazar, the son of Aaron the chief priest:
Darby Translation (DBY)
the son of Abishua, the son of Phinehas, the son of Eleazar, the son of Aaron the chief priest,
Webster's Bible (WBS)
The son of Abishua, the son of Phinehas, the son of Eleazar, the son of Aaron the chief priest:
Young's Literal Translation (YLT)
son of Abishua, son of Phinehas, son of Eleazar, son of Aaron the head priest;

Read in context

  1. 3இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோகின் குமாரன்,
  2. 4இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்,
  3. 5இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.
  4. 6இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
  5. 7அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
Read all of Ezra 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.