Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezra 8:10 in Tamil

செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,

Selomiththin puththiraril yosibiyaavin kumaaranum, avanodaegooda nootrarubathu aanmakkalum,

Download verse image

Ezra 8:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
செலோமித்தின் மகன்களில் யொசிபியாவின் மகனும், அவனுடன் 160 ஆண்மக்களும்,
Open Tamil Contemporary Version
பானியின் வழித்தோன்றலைச் சேர்ந்த யொசிபியாவின் மகன் செலோமித், அவனுடன் 160 மனிதர்;
Tamil Easy Reading Version
பானி என்பவனின் சந்ததியில் யொசிபியாவின் மகனான செலோமித் என்பவனும், அவனோடு 160 ஆண்களும்;

Ezra 8:10 in English

King James Version (KJV)
And of the sons of Shelomith; the son of Josiphiah, and with him an hundred and threescore males.
World English Bible (WEB)
Of the sons of Shelomith, the son of Josiphiah; and with him one hundred sixty males.
American Standard Version (ASV)
And of the sons of Shelomith, the son of Josiphiah; and with him a hundred and threescore males.
Bible in Basic English (BBE)
And of the sons of Shelomith, the son of Josiphiah; and with him a hundred and sixty males.
Darby Translation (DBY)
And of the children of Shelomith, the son of Josiphiah, and with him a hundred and sixty males.
Webster's Bible (WBS)
And of the sons of Shelomith; the son of Josiphiah, and with him a hundred and sixty males.
Young's Literal Translation (YLT)
And from the sons of Shelomith, the son of Josiphiah, and with him a hundred and sixty who are males.

Read in context

  1. 8செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,
  2. 9யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
  3. 10செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,
  4. 11பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
  5. 12அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
Read all of Ezra 8

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.