Ezra 8:12 in Tamil
அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
Askaathin puththiraril kaaththaanin kumaaranaagiya yoganaanum, avanodaegooda nootruppaththu aanmakkalum,
Ezra 8:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அக்காதின் மகன்களில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனுடன் 110 ஆண்மக்களும்,
- Open Tamil Contemporary Version
- அஸ்காதின் வழித்தோன்றலைச் சேர்ந்த அக்கத்தானின் மகன் யோகனான்; அவனுடன் 110 மனிதர்;
- Tamil Easy Reading Version
- அஸ்காதின் சந்ததியில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனோடு 110 ஆண்களும்;
Ezra 8:12 in English
- King James Version (KJV)
- And of the sons of Azgad; Johanan the son of Hakkatan, and with him an hundred and ten males.
- World English Bible (WEB)
- Of the sons of Azgad, Johanan the son of Hakkatan; and with him one hundred ten males.
- American Standard Version (ASV)
- And of the sons of Azgad, Johanan the son of Hakkatan; and with him a hundred and ten males.
- Bible in Basic English (BBE)
- And of the sons of Azgad, Johanan, the son of Hakkatan; and with him a hundred and ten males.
- Darby Translation (DBY)
- And of the children of Azgad, Johanan the son of Hakkatan, and with him a hundred and ten males.
- Webster's Bible (WBS)
- And of the sons of Azgad; Johanan the son of Hakkatan, and with him a hundred and ten males.
- Young's Literal Translation (YLT)
- And from the sons of Azgad: Johanan son of Hakkatan, and with him a hundred and ten who are males.
Read in context
- 10செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,
- 11பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
- 12அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
- 13அதோனிகாமின்கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும்,
- 14பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.