Ezra 8:11 in Tamil
பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
Peyaayin puththiraril peyaayin kumaaranaagiya sagariyaavum, avanodaegooda irubaththettu aanmakkalum,
Ezra 8:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெபாயின் மகன்களில் பெபாயின் மகனாகிய சகரியாவும், அவனுடன் 28 ஆண்மக்களும்,
- Open Tamil Contemporary Version
- பெபாயின் வழித்தோன்றலைச் சேர்ந்த, பெபாயின் மகன் சகரியா, அவனுடன் 28 மனிதர்;
- Tamil Easy Reading Version
- பெயாய் என்பவனின் சந்ததியில் அவனது மகனான சகரியாவும், அவனோடு 28 ஆண்களும்;
Ezra 8:11 in English
- King James Version (KJV)
- And of the sons of Bebai; Zechariah the son of Bebai, and with him twenty and eight males.
- World English Bible (WEB)
- Of the sons of Bebai, Zechariah the son of Bebai; and with him twenty-eight males.
- American Standard Version (ASV)
- And of the sons of Bebai, Zechariah the son of Bebai; and with him twenty and eight males.
- Bible in Basic English (BBE)
- And of the sons of Bebai, Zechariah, the son of Bebai; and with him twenty-eight males.
- Darby Translation (DBY)
- And of the children of Bebai, Zechariah the son of Bebai, and with him twenty-eight males.
- Webster's Bible (WBS)
- And of the sons of Bebai; Zechariah the son of Bebai, and with him twenty and eight males.
- Young's Literal Translation (YLT)
- And from the sons of Bebai: Zechariah son of Bebai, and with him twenty and eight who are males.
Read in context
- 9யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
- 10செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,
- 11பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
- 12அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
- 13அதோனிகாமின்கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.