Ezra 8:9 in Tamil
யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
Yovaabin puththiraril yegiyaelin kumaaranaagiya obathiyaavum, avanodaegooda irunootrup pathinettu aanmakkalum,
Ezra 8:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோவாபின் மகன்களில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனுடன் 218 ஆண்மக்களும்,
- Open Tamil Contemporary Version
- யோவாபின் வழித்தோன்றலைச் சேர்ந்த யெகியேலின் மகன் ஒபதியா, அவனுடன் 218 மனிதர்;
- Tamil Easy Reading Version
- யோவாப் என்பவனின் சந்ததியில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனோடு 218 ஆண்களும்;
Ezra 8:9 in English
- King James Version (KJV)
- Of the sons of Joab; Obadiah the son of Jehiel, and with him two hundred and eighteen males.
- World English Bible (WEB)
- Of the sons of Joab, Obadiah the son of Jehiel; and with him two hundred eighteen males.
- American Standard Version (ASV)
- Of the sons of Joab, Obadiah the son of Jehiel; and with him two hundred and eighteen males.
- Bible in Basic English (BBE)
- Of the sons of Joab, Obadiah, the son of Jehiel; and with him two hundred and eighteen males.
- Darby Translation (DBY)
- Of the children of Joab, Obadiah the son of Jehiel, and with him two hundred and eighteen males.
- Webster's Bible (WBS)
- Of the sons of Joab; Obadiah the son of Jehiel, and with him two hundred and eighteen males.
- Young's Literal Translation (YLT)
- From the sons of Joab: Obadiah son of Jehiel, and with him two hundred and eighteen who are males.
Read in context
- 7ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,
- 8செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,
- 9யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
- 10செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,
- 11பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.