Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezra 8:5 in Tamil

செக்கனியாவின் புத்திரரில் யக்சியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,

Sekkaniyaavin puththiraril yaksiyaelin kumaaranum, avanodaegooda munnooru aanmakkalum,

Download verse image

Ezra 8:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
செக்கனியாவின் மகன்களில் யகசியேலின் மகனும், அவனுடன் 300 ஆண்மக்களும்,
Open Tamil Contemporary Version
சத்தூவின் வழித்தோன்றலைச் சேர்ந்த யகாசியேலின் மகன் செக்கனியா, அவனுடன் 300 மனிதர்;
Tamil Easy Reading Version
செக்கனியாவின் சந்ததியில் யகசியேலின் மகனும் அவனோடு 300 ஆண்களும்;

Ezra 8:5 in English

King James Version (KJV)
Of the sons of Shechaniah; the son of Jahaziel, and with him three hundred males.
World English Bible (WEB)
Of the sons of Shecaniah, the son of Jahaziel; and with him three hundred males.
American Standard Version (ASV)
Of the sons of Shecaniah, the son of Jahaziel; and with him three hundred males.
Bible in Basic English (BBE)
Of the sons of Shecaniah, the son of Jahaziel; and with him three hundred males.
Darby Translation (DBY)
Of the children of Shechaniah, the son of Jahaziel, and with him three hundred males.
Webster's Bible (WBS)
Of the sons of Shechaniah; the son of Jahaziel, and with him three hundred males.
Young's Literal Translation (YLT)
From the sons of Shechaniah: the son of Jahaziel, and with him three hundred who are males.

Read in context

  1. 3பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும், அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்,
  2. 4பரகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும்,
  3. 5செக்கனியாவின் புத்திரரில் யக்சியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,
  4. 6ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,
  5. 7ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,
Read all of Ezra 8

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.