Ezra 8:6 in Tamil
ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,
Aathinin puththiraril yonaththaanin kumaaranaagiya aebaethum, avanodaegooda aimbathu aanmakkalum,
Ezra 8:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆதீனின் மகன்களில் யோனத்தானின் மகனாகிய ஏபேதும், அவனுடன் 50 ஆண்மக்களும்,
- Open Tamil Contemporary Version
- ஆதீனின் வழித்தோன்றலைச் சேர்ந்த யோனத்தானின் மகன் ஏபேது, அவனுடன் 50 மனிதர்;
- Tamil Easy Reading Version
- ஆதின் என்பவனின் சந்ததியில் யோனத்தானின் மகனாகிய ஏபேதும் அவனோடு 50 ஆண்களும்;
Ezra 8:6 in English
- King James Version (KJV)
- Of the sons also of Adin; Ebed the son of Jonathan, and with him fifty males.
- World English Bible (WEB)
- Of the sons of Adin, Ebed the son of Jonathan; and with him fifty males.
- American Standard Version (ASV)
- And of the sons of Adin, Ebed the son of Jonathan; and with him fifty males.
- Bible in Basic English (BBE)
- And of the sons of Adin, Ebed, the son of Jonathan; and with him fifty males.
- Darby Translation (DBY)
- And of the children of Adin, Ebed the son of Jonathan, and with him fifty males.
- Webster's Bible (WBS)
- Of the sons also of Adin; Ebed the son of Jonathan, and with him fifty males.
- Young's Literal Translation (YLT)
- And from the sons of Adin: Ebed son of Jonathan, and with him fifty who are males.
Read in context
- 4பரகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும்,
- 5செக்கனியாவின் புத்திரரில் யக்சியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,
- 6ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,
- 7ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,
- 8செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.