Ezra 8:7 in Tamil
ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,
Aelaamin puththiraril athaliyaavin kumaaranaagiya eshaayaavum, avanodaegooda ezhubathu aanmakkalum,
Ezra 8:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏலாமின் மகன்களில் அதலியாவின் மகனாகிய எஷாயாவும், அவனுடன் 70 ஆண்மக்களும்,
- Open Tamil Contemporary Version
- ஏலாமின் வழித்தோன்றலைச் சேர்ந்த அதலியாவின் மகன் எஷாயா, அவனுடன் 70 மனிதர்;
- Tamil Easy Reading Version
- ஏலாம் என்பவனின் சந்ததியில் அதலியாவின் மகனாகிய எஷாயாவும், அவனோடு 70 ஆண்களும்;
Ezra 8:7 in English
- King James Version (KJV)
- And of the sons of Elam; Jeshaiah the son of Athaliah, and with him seventy males.
- World English Bible (WEB)
- Of the sons of Elam, Jeshaiah the son of Athaliah; and with him seventy males.
- American Standard Version (ASV)
- And of the sons of Elam, Jeshaiah the son of Athaliah; and with him seventy males.
- Bible in Basic English (BBE)
- And of the sons of Elam, Jeshaiah; the son of Athaliah; and with him seventy males.
- Darby Translation (DBY)
- And of the children of Elam, Isaiah the son of Athaliah, and with him seventy males.
- Webster's Bible (WBS)
- And of the sons of Elam; Jeshaiah the son of Athaliah, and with him seventy males.
- Young's Literal Translation (YLT)
- And from the sons of Elam: Jeshaiah son of Athaliah, and with him seventy who are males.
Read in context
- 5செக்கனியாவின் புத்திரரில் யக்சியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,
- 6ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,
- 7ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,
- 8செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,
- 9யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
Cross references
- Nehemiah 7:12 நெகேமியா 7:12ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
- Ezra 2:7 எஸ்றா 2:7ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
- Ezra 2:31 எஸ்றா 2:31மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
- Nehemiah 7:34 நெகேமியா 7:34மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.