Ezra 8:4 in Tamil
பரகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும்,
Paragaathmovaabin puththiraril seragiyaavin kumaaranaagiya eliyonaayum, avanodaegooda irunooru aanmakkalum,
Ezra 8:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாகாத்மோவாபின் மகன்களில் செரகியாவின் மகனாகிய எலியோனாயும், அவனுடன் 200 ஆண்மக்களும்,
- Open Tamil Contemporary Version
- பாகாத் மோவாபின் வழித்தோன்றலைச் சேர்ந்த செரகியாவின் மகன் எலியோனாய், அவனுடன் 200 மனிதர்;
- Tamil Easy Reading Version
- பாகாத் மோவாபின் சந்ததியில் செரகியாவின் மகனாகிய எலியோனாயும், அவனோடு 200 ஆண்களும்;
Ezra 8:4 in English
- King James Version (KJV)
- Of the sons of Pahath-moab; Elihoenai the son of Zerahiah, and with him two hundred males.
- World English Bible (WEB)
- Of the sons of Pahathmoab, Eliehoenai the son of Zerahiah; and with him two hundred males.
- American Standard Version (ASV)
- Of the sons of Pahath-moab, Eliehoenai the son of Zerahiah; and with him two hundred males.
- Bible in Basic English (BBE)
- Of the sons of Pahath-moab, Eliehoenai, the son of Zerahiah; and with him two hundred males.
- Darby Translation (DBY)
- Of the children of Pahath-Moab, Elihoenai the son of Zerahiah, and with him two hundred males.
- Webster's Bible (WBS)
- Of the sons of Pahath-moab; Elihoenai the son of Zerahiah, and with him two hundred males.
- Young's Literal Translation (YLT)
- From the sons of Pahath-Moab: Elihoenai son of Zerahiah, and with him two hundred who are males.
Read in context
- 2பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல், தாவீதின் புத்திரரில் அத்தூஸ்,
- 3பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும், அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்,
- 4பரகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும்,
- 5செக்கனியாவின் புத்திரரில் யக்சியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,
- 6ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,
Cross references
- Ezra 2:6 எஸ்றா 2:6யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
- Nehemiah 10:14 நெகேமியா 10:14ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
- Nehemiah 7:11 நெகேமியா 7:11யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.