Genesis 10:12 in Tamil
நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
Ninivaekkum kaalaagukkum naduvaaga resaenaiyum kattinaan; ithu periya pattanam.
Genesis 10:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
- Open Tamil Contemporary Version
- நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
- Tamil Easy Reading Version
- (ரெசேன் நகரமானது நினிவேக்கும் காலாகுக்கும் இடைப்பட்ட பெரிய நகரம்)
Genesis 10:12 in English
- King James Version (KJV)
- And Resen between Nineveh and Calah: the same [is] a great city.
- World English Bible (WEB)
- and Resen between Nineveh and the great city Calah.
- American Standard Version (ASV)
- and Resen between Nineveh and Calah (the same is the great city).
- Bible in Basic English (BBE)
- And Resen between Nineveh and Calah, which is a very great town.
- Darby Translation (DBY)
- and Resen, between Nineveh and Calah: this is the great city.
- Webster's Bible (WBS)
- And Resen between Nineveh and Calah: the same [is] a great city.
- Young's Literal Translation (YLT)
- and Resen, between Nineveh and Calah; it [is] the great city.
Read in context
- 10சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத் கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்.
- 11அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
- 12நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
- 13மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
- 14பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப் தொரிமையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.