Genesis 10:13 in Tamil
மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
Misraayeem, lootheemaiyum, anaameemaiyum, legaabeemaiyum, napthoogeemaiyum,
Genesis 10:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
- Open Tamil Contemporary Version
- மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
- Tamil Easy Reading Version
- லூதி, ஆனாமீ, லெகாபீ, நப்தூகீம்,
Genesis 10:13 in English
- King James Version (KJV)
- And Mizraim begat Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim,
- World English Bible (WEB)
- Mizraim became the father of Ludim, Anamim, Lehabim, Naphtuhim,
- American Standard Version (ASV)
- And Mizraim begat Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim,
- Bible in Basic English (BBE)
- And Mizraim was the father of the Ludim and Anamim and Lehabim and Naphtuhim;
- Darby Translation (DBY)
- — And Mizraim begot the Ludim, and the Anamim, and the Lehabim, and the Naphtuhim,
- Webster's Bible (WBS)
- And Mizraim begat Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim.
- Young's Literal Translation (YLT)
- And Mitzraim hath begotten the Ludim, and the Anamim, and the Lehabim, and the Naphtuhim,
Read in context
- 11அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
- 12நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
- 13மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
- 14பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப் தொரிமையும் பெற்றான்.
- 15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
Cross references
- Jeremiah 46:9 எரேமியா 46:9குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
- 1 Chronicles 1:11–12 1 நாளாகமம் 1:11–12மிஸ்ராயிம் லூதிமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும், பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப்பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
- Ezekiel 30:5 எசேக்கியேல் 30:5எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.