Genesis 11:13 in Tamil
சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Saalaavaip petrabin arpaksaath naanootru moondru varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 11:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- சாலா பிறந்த பின் அர்பக்சாத் 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
Genesis 11:13 in English
- King James Version (KJV)
- And Arphaxad lived after he begat Salah four hundred and three years, and begat sons and daughters.
- World English Bible (WEB)
- Arpachshad lived four hundred three years after he became the father of Shelah, and became the father of more sons and daughters.
- American Standard Version (ASV)
- and Arpachshad lived after he begat Shelah four hundred and three years, and begat sons and daughters.
- Bible in Basic English (BBE)
- And after the birth of Shelah, Arpachshad went on living for four hundred and three years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Arphaxad lived after he had begotten Shelah four hundred and three years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Arphaxad lived after he begat Salah four hundred and three years, and begat sons and daughters.
- Young's Literal Translation (YLT)
- And Arphaxad liveth after his begetting Salah four hundred and three years, and begetteth sons and daughters.
Read in context
- 11சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 12அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
- 13சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 14சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
- 15ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
- Arphaxad · H775אַרְפַּכְשַׁד ʼArpakshad
- lived · H2421חָיָה châyâh
- after · H310אַחַר ʼachar
- begat · H3205יָלַד yâlad
- Salah · H7974שֶׁלַח Shelach
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- hundred · H3967מֵאָה mêʼâh
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- years · H8141שָׁנֶה shâneh
- begat · H3205יָלַד yâlad
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.