Genesis 11:14 in Tamil
சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
Saalaa muppathu vayathaanabothu, aebaeraip petraan.
Genesis 11:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான்.
Genesis 11:14 in English
- King James Version (KJV)
- And Salah lived thirty years, and begat Eber:
- World English Bible (WEB)
- Shelah lived thirty years, and became the father of Eber.
- American Standard Version (ASV)
- And Shelah lived thirty years, and begat Eber:
- Bible in Basic English (BBE)
- And Shelah was thirty years old when he became the father of Eber:
- Darby Translation (DBY)
- And Shelah lived thirty years, and begot Eber.
- Webster's Bible (WBS)
- And Salah lived thirty years, and begat Eber:
- Young's Literal Translation (YLT)
- And Salah hath lived thirty years, and begetteth Eber.
Read in context
- 12அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
- 13சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 14சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
- 15ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 16ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.