Genesis 11:15 in Tamil
ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Aebaeraip petrabin saalaa naanootru moondru varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 11:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- ஏபேர் பிறந்தபின் சாலா 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
Genesis 11:15 in English
- King James Version (KJV)
- And Salah lived after he begat Eber four hundred and three years, and begat sons and daughters.
- World English Bible (WEB)
- Shelah lived four hundred three years after he became the father of Eber, and became the father of more sons and daughters.
- American Standard Version (ASV)
- and Shelah lived after he begat Eber four hundred and three years, and begat sons and daughters.
- Bible in Basic English (BBE)
- And after the birth of Eber, Shelah went on living for four hundred and three years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Shelah lived after he had begotten Eber four hundred and three years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Salah lived after he begat Eber four hundred and three years, and begat sons and daughters.
- Young's Literal Translation (YLT)
- And Salah liveth after his begetting Eber four hundred and three years, and begetteth sons and daughters.
Read in context
- 13சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 14சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
- 15ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 16ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
- 17பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
- Salah · H7974שֶׁלַח Shelach
- lived · H2421חָיָה châyâh
- after · H310אַחַר ʼachar
- begat · H3205יָלַד yâlad
- Eber · H5677עֵבֵר ʻÊbêr
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- hundred · H3967מֵאָה mêʼâh
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- years · H8141שָׁנֶה shâneh
- begat · H3205יָלַד yâlad
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.