Genesis 11:19 in Tamil
ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Regoovaip petrabin paelaegu irunootronpathu varusham uyirodirunthu kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 11:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- ரெகூ பிறந்த பின் பேலேகு 209 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
Genesis 11:19 in English
- King James Version (KJV)
- And Peleg lived after he begat Reu two hundred and nine years, and begat sons and daughters.
- World English Bible (WEB)
- Peleg lived two hundred nine years after he became the father of Reu, and became the father of more sons and daughters.
- American Standard Version (ASV)
- and Peleg lived after he begat Reu two hundred and nine years, and begat sons and daughters.
- Bible in Basic English (BBE)
- And after the birth of Reu, Peleg went on living for two hundred and nine years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Peleg lived after he had begotten Reu two hundred and nine years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Peleg lived after he begat Reu two hundred and nine years, and begat sons and daughters.
- Young's Literal Translation (YLT)
- And Peleg liveth after his begetting Reu two hundred and nine years, and begetteth sons and daughters.
Read in context
- 17பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 18பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
- 19ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 20ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
- 21செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.