Genesis 11:21 in Tamil
செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Seroogaip petrabin regoo irunootraezhu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 11:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
Genesis 11:21 in English
- King James Version (KJV)
- And Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
- World English Bible (WEB)
- Reu lived two hundred seven years after he became the father of Serug, and became the father of more sons and daughters.
- American Standard Version (ASV)
- and Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
- Bible in Basic English (BBE)
- And after the birth of Serug, Reu went on living for two hundred and seven years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Reu lived after he had begotten Serug two hundred and seven years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Reu lived after he begat Serug two hundred and seven years, and begat sons and daughters.
- Young's Literal Translation (YLT)
- And Reu liveth after his begetting Serug two hundred and seven years, and begetteth sons and daughters.
Read in context
- 19ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 20ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
- 21செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 22செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
- 23நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.