Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 11:17 in Tamil

பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

Paelaegaip petrabin aebaer naanootru muppathu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.

Download verse image

Genesis 11:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Open Tamil Contemporary Version
பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Tamil Easy Reading Version
பேலேக் பிறந்த பின் ஏபேர் 430 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.

Genesis 11:17 in English

King James Version (KJV)
And Eber lived after he begat Peleg four hundred and thirty years, and begat sons and daughters.
World English Bible (WEB)
Eber lived four hundred thirty years after he became the father of Peleg, and became the father of more sons and daughters.
American Standard Version (ASV)
and Eber lived after he begat Peleg four hundred and thirty years, and begat sons and daughters.
Bible in Basic English (BBE)
And after the birth of Peleg, Eber went on living for four hundred and thirty years, and had sons and daughters:
Darby Translation (DBY)
And Eber lived after he had begotten Peleg four hundred and thirty years, and begot sons and daughters.
Webster's Bible (WBS)
And Eber lived after he begat Peleg four hundred and thirty years, and begat sons and daughters.
Young's Literal Translation (YLT)
And Eber liveth after his begetting Peleg four hundred and thirty years, and begetteth sons and daughters.

Read in context

  1. 15ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  2. 16ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
  3. 17பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
  4. 18பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
  5. 19ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Read all of Genesis 11

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.