Genesis 11:22 in Tamil
செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
Seroogu muppathu vayathaanabothu, naagoraip petraan.
Genesis 11:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான்.
Genesis 11:22 in English
- King James Version (KJV)
- And Serug lived thirty years, and begat Nahor:
- World English Bible (WEB)
- Serug lived thirty years, and became the father of Nahor.
- American Standard Version (ASV)
- And Serug lived thirty years, and begat Nahor:
- Bible in Basic English (BBE)
- And Serug was thirty years old when he became the father of Nahor:
- Darby Translation (DBY)
- And Serug lived thirty years, and begot Nahor.
- Webster's Bible (WBS)
- And Serug lived thirty years, and begat Nahor:
- Young's Literal Translation (YLT)
- And Serug liveth thirty years, and begetteth Nahor.
Read in context
- 20ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
- 21செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 22செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
- 23நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 24நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.