Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 26:14 in Tamil

அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன்பேரில் பொறாமைகொண்டு,

Avanukku aattumanthaiyum, maattu manthaiyum, anaega panividaikkaararum irunthabadiyinaalae pelisthar avanpaeril poraamaigondu,

Download verse image

Genesis 26:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு,
Open Tamil Contemporary Version
அவனுக்கு அநேக ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும், அநேக வேலைக்காரரும் இருந்தார்கள். அதனால் பெலிஸ்தியர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அவனுக்கு நிறைய மந்தைகளும், அடிமைகளும் இருந்தனர். பெலிஸ்திய ஜனங்கள் அவன்மீது பொறாமை கொண்டனர்.

Genesis 26:14 in English

King James Version (KJV)
For he had possession of flocks, and possession of herds, and great store of servants: and the Philistines envied him.
World English Bible (WEB)
He had possessions of flocks, possessions of herds, and a great household. The Philistines envied him.
American Standard Version (ASV)
and he had possessions of flocks, and possessions of herds, and a great household: and the Philistines envied him.
Bible in Basic English (BBE)
For he had great wealth of flocks and herds and great numbers of servants; so that the Philistines were full of envy.
Darby Translation (DBY)
And he had possessions of flocks, and possessions of herds, and a great number of servants; and the Philistines envied him.
Webster's Bible (WBS)
For he had possession of flocks, and possession of herds, and very many servants: And the Philistines envied him.
Young's Literal Translation (YLT)
and he hath possession of a flock, and possession of a herd, and an abundant service; and the Philistines envy him,

Read in context

  1. 12ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
  2. 13அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
  3. 14அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டு மந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன்பேரில் பொறாமைகொண்டு,
  4. 15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார்வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்துமண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.
  5. 16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.
Read all of Genesis 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.