Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 112:3 in Tamil

ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

Aasthiyum aisuvariyamum avan veettilirukkum; avanudaiya neethi endraikkum nirkum.

Psalm 112:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
Open Tamil Contemporary Version
செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
Tamil Easy Reading Version
அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும். அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.

Psalm 112:3 in English

King James Version (KJV)
Wealth and riches [shall be] in his house: and his righteousness endureth for ever.
World English Bible (WEB)
Wealth and riches are in his house. His righteousness endures forever.
American Standard Version (ASV)
Wealth and riches are in his house; And his righteousness endureth for ever.
Bible in Basic English (BBE)
A store of wealth will be in his house, and his righteousness will be for ever.
Darby Translation (DBY)
Wealth and riches [shall be] in his house; and his righteousness abideth for ever.
Webster's Bible (WBS)
Wealth and riches [shall be] in his house: and his righteousness endureth for ever.
Young's Literal Translation (YLT)
Wealth and riches [are] in his house, And his righteousness is standing for ever.

Read in context

  1. 1அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
  2. 2அவன் சந்ததிபூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
  3. 3ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
  4. 4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
  5. 5இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
Read all of Psalm 112

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.