Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 29:17 in Tamil

லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

Laeyaaludaiya kangal koochappaarvaiyaayirunthathu; raagaelo roobavathiyum paarvaikku azhagaanavalumaayirunthaal.

Download verse image

Genesis 29:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள்.
Open Tamil Contemporary Version
லேயாள் பார்வை குறைந்த கண்களை உடையவள். ராகேலோ நல்ல உடலமைப்பும் அழகும் உடையவள்.
Tamil Easy Reading Version
ராகேல் மிக அழகானவள். லேயாளின் கண்களோ கூச்சம் உடையவை.

Genesis 29:17 in English

King James Version (KJV)
Leah [was] tender eyed; but Rachel was beautiful and well favoured.
World English Bible (WEB)
Leah’s eyes were weak, but Rachel was beautiful in form and attractive.
American Standard Version (ASV)
And Leah’s eyes were tender; but Rachel was beautiful and well favored.
Bible in Basic English (BBE)
And Leah's eyes were clouded, but Rachel was fair in face and form.
Darby Translation (DBY)
And the eyes of Leah were tender; but Rachel was of beautiful form and beautiful countenance.
Webster's Bible (WBS)
Leah [was] tender-eyed, but Rachel was beautiful and well-favored.
Young's Literal Translation (YLT)
and the eyes of Leah [are] tender, and Rachel hath been fair of form and fair of appearance.

Read in context

  1. 15பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.
  2. 16லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.
  3. 17லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.
  4. 18யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.
  5. 19அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்கு கொடுக்கிறதைப் பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.
Read all of Genesis 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.