Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 29:16 in Tamil

லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.

Laabaanukku irandu kumaaraththigal irunthaarkal; mooththaval paer laeyaal, ilaiyaval paer raagael.

Download verse image

Genesis 29:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்; மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
Open Tamil Contemporary Version
லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
Tamil Easy Reading Version
லாபானுக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயாள் இளையவள் பெயர் ராகேல்.

Genesis 29:16 in English

King James Version (KJV)
And Laban had two daughters: the name of the elder [was] Leah, and the name of the younger [was] Rachel.
World English Bible (WEB)
Laban had two daughters. The name of the elder was Leah, and the name of the younger was Rachel.
American Standard Version (ASV)
And Laban had two daughters: the name of the elder was Leah, and the name of the younger was Rachel.
Bible in Basic English (BBE)
Now Laban had two daughters: the name of the older was Leah, and the name of the younger was Rachel.
Darby Translation (DBY)
And Laban had two daughters: the name of the elder was Leah, and the name of the younger, Rachel.
Webster's Bible (WBS)
And Laban had two daughters: the name of the elder [was] Leah, and the name of the younger [was] Rachel.
Young's Literal Translation (YLT)
And Laban hath two daughters, the name of the elder [is] Leah, and the name of the younger Rachel,

Read in context

  1. 14அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம் வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
  2. 15பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.
  3. 16லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.
  4. 17லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.
  5. 18யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.
Read all of Genesis 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.