Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 36:38 in Tamil

சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.

Savul mariththabin, akporudaiya kumaaranaagiya paagaalkaanaan avanudaiya pattaththirku vanthaan.

Download verse image

Genesis 36:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
Open Tamil Contemporary Version
சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
Tamil Easy Reading Version
சவுல் மரித்தபின் பாகால்கானான் அரசாண்டான். இவன் அக்போருடைய மகன்.

Genesis 36:38 in English

King James Version (KJV)
And Saul died, and Baal-hanan the son of Achbor reigned in his stead.
World English Bible (WEB)
Shaul died, and Baal Hanan the son of Achbor reigned in his place.
American Standard Version (ASV)
And Shaul died, and Baal-hanan the son of Achbor reigned in his stead.
Bible in Basic English (BBE)
And at the death of Shaul, Baal-hanan, son of Achbor, became king.
Darby Translation (DBY)
And Saul died; and Baal-hanan the son of Achbor reigned in his stead.
Webster's Bible (WBS)
And Saul died, and Baal-hanan the son of Achbor reigned in his stead.
Young's Literal Translation (YLT)
and Saul dieth, and reign in his stead doth Baal-hanan son of Achbor;

Read in context

  1. 36ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
  2. 37சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகோபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
  3. 38சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
  4. 39அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
  5. 40தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத்பிரபு,
Read all of Genesis 36

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.