Genesis 36:39 in Tamil
அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
Akporudaiya kumaaranaagiya paagaalkaanaan mariththabin, aathaar avanudaiya pattaththirku vanthaan; avanudaiya pattanaththukku paagu endru paer; avan manaiviyin paer megaethabael; aval mathraeththudaiya kumaaraththiyum maesagaavin kumaaraththiyumaay irunthaal.
Genesis 36:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள்.
- Open Tamil Contemporary Version
- அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
- Tamil Easy Reading Version
- பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் மகள்.
Genesis 36:39 in English
- King James Version (KJV)
- And Baal-hanan the son of Achbor died, and Hadar reigned in his stead: and the name of his city [was] Pau; and his wife’s name [was] Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
- World English Bible (WEB)
- Baal Hanan the son of Achbor died, and Hadar reigned in his place. The name of his city was Pau. His wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
- American Standard Version (ASV)
- And Baal-hanan the son of Achbor died, and Hadar reigned in his stead: and the name of his city was Pau; and his wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Me-zahab.
- Bible in Basic English (BBE)
- And at the death of Baal-hanan, Hadar became king in his place; his chief town was named Pau, and his wife's name was Mehetabel; she was the daughter of Matred, the daughter of Me-zahab.
- Darby Translation (DBY)
- And Baal-hanan the son of Achbor died; and Hadar reigned in his stead; and the name of his city was Pau; and his wife's name was Mehetabel, the daughter of Matred daughter of Mezahab.
- Webster's Bible (WBS)
- And Baal-hanan the son of Achbor died, and Hadar reigned in his stead; and the name of his city [was] Pau; and his wife's name [was] Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
- Young's Literal Translation (YLT)
- and Baal-hanan son of Achbor dieth, and reign in his stead doth Hadar, and the name of his city [is] Pau; and his wife's name [is] Mehetabel daughter of Matred, daughter of Me-zahab.
Read in context
- 37சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகோபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- 38சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- 39அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
- 40தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத்பிரபு,
- 41அகோலிபாமாள் பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
Cross references
- Exodus 15:15 யாத்திராகமம் 15:15ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.
- 1 Chronicles 1:50 1 நாளாகமம் 1:50பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின்மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
Original words (Hebrew)
- Baal-hanan · H1177בַּעַל חָנָן Baʻal Chânân
- son · H1121בֵּן bên
- Achbor · H5907עַכְבּוֹר ʻAkbôwr
- died · H4191מוּת mûwth
- Hadar · H1924הֲדַר Hădar
- reigned · H4427מָלַךְ mâlak
- name · H8034שֵׁם shêm
- city · H5892עִיר ʻîyr
- Pau · H6464פָּעוּ Pâʻûw
- wife’s · H802אִשָּׁה ʼishshâh
- name · H8034שֵׁם shêm
- Mehetabel · H4105מְהֵיטַבְאֵל Mᵉhêyṭabʼêl
- daughter · H1323בַּת bath
- Matred · H4308מַטְרֵד Maṭrêd
- daughter · H1323בַּת bath
- Mezahab · H4314מֵי זָהָב Mêy Zâhâb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.