Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 41:6 in Tamil

பின்பு சாவியானதும் கீழ்க்காற்றினால்தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.

Pinpu saaviyaanathum keezhkkaatrinaaltheeynthathumaana aezhu kathirkal mulaiththathu.

Download verse image

Genesis 41:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு, மெலிந்ததும் கீழ்காற்றினால் வறண்டதுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
Open Tamil Contemporary Version
பின்பு மெல்லியதும், கீழ்க்காற்றினால் கருகிப்போனதுமான ஏழு நெற்கதிர்கள் முளைத்து வந்தன.
Tamil Easy Reading Version
மேலும் ஒரு செடியில் ஏழு கதிர்கள் வந்தன. ஆனால் அவை செழுமையில்லாமல் இருந்தன. காற்றில் உதிர்ந்துபோயின.

Genesis 41:6 in English

King James Version (KJV)
And, behold, seven thin ears and blasted with the east wind sprung up after them.
World English Bible (WEB)
Behold, seven heads of grain, thin and blasted with the east wind, sprung up after them.
American Standard Version (ASV)
And, behold, seven ears, thin and blasted with the east wind, sprung up after them.
Bible in Basic English (BBE)
And after them came up seven other heads, thin and wasted by the east wind.
Darby Translation (DBY)
And behold, seven ears, thin and parched with the east wind, sprung up after them.
Webster's Bible (WBS)
And behold, seven thin ears and blasted with the east wind sprung up after them.
Young's Literal Translation (YLT)
and lo, seven ears, thin, and blasted with an east wind, are springing up after them;

Read in context

  1. 4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
  2. 5மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
  3. 6பின்பு சாவியானதும் கீழ்க்காற்றினால்தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
  4. 7சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் வழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.
  5. 8காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச்சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.
Read all of Genesis 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.