Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 129:6 in Tamil

வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.

Veettinmael mulaikkum pullukku avarkal oppaavaarkalaaga; athu valarumun ularnthubom.

Download verse image

Psalm 129:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
Open Tamil Contemporary Version
அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்; அது வளரும் முன்பு வாடிப்போகுமே.
Tamil Easy Reading Version
அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள். வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும்.

Psalm 129:6 in English

King James Version (KJV)
Let them be as the grass [upon] the housetops, which withereth afore it groweth up:
World English Bible (WEB)
Let them be as the grass on the housetops, which withers before it grows up,
American Standard Version (ASV)
Let them be as the grass upon the housetops, Which withereth before it groweth up;
Bible in Basic English (BBE)
Let them be like the grass on the house-tops, which is dry before it comes to full growth.
Darby Translation (DBY)
Let them be as the grass upon the house-tops, which withereth before it is plucked up,
Webster's Bible (WBS)
Let them be as the grass [upon] the house-tops, which withereth before it groweth up:
Young's Literal Translation (YLT)
They are as grass of the roofs, That before it was drawn out withereth,

Read in context

  1. 4கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
  2. 5சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.
  3. 6வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
  4. 7அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.
  5. 8கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை. (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 129

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.