Genesis 41:5 in Tamil
மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
Marubadiyum avan niththiraiseythu, irandaamvisai oru soppanam kandaan; nalla sezhumaiyaana aezhu kathirkal orae thaalilirunthu ongi valarnthathu.
Genesis 41:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மறுபடியும் அவன் தூங்கியபோது, இரண்டாம் முறை ஒரு கனவு கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
- Open Tamil Contemporary Version
- மீண்டும் அவன் நித்திரை செய்தபோது, இன்னுமொரு கனவு கண்டான். அக்கனவில் நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒரே தாளிலிருந்து வளர்ந்து வந்தன.
- Tamil Easy Reading Version
- பார்வோன் மீண்டும் தூங்கி கனவு காண ஆரம்பித்தான். அப்போது ஒரே செடியில் ஏழு செழுமையான கதிர்கள் வந்திருந்தன.
Genesis 41:5 in English
- King James Version (KJV)
- And he slept and dreamed the second time: and, behold, seven ears of corn came up upon one stalk, rank and good.
- World English Bible (WEB)
- He slept and dreamed a second time; and behold, seven heads of grain came up on one stalk, healthy and good.
- American Standard Version (ASV)
- And he slept and dreamed a second time: and, behold, seven ears of grain came up upon one stalk, rank and good.
- Bible in Basic English (BBE)
- But he went to sleep again and had a second dream, in which he saw seven heads of grain, full and good, all on one stem.
- Darby Translation (DBY)
- And he slept and dreamed the second time; and behold, seven ears of corn grew up on one stalk, fat and good.
- Webster's Bible (WBS)
- And he slept and dreamed the second time: and behold, seven ears of corn came up upon one stalk, rank and good.
- Young's Literal Translation (YLT)
- And he sleepeth, and dreameth a second time, and lo, seven ears are coming up on one stalk, fat and good,
Read in context
- 3அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.
- 4அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
- 5மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
- 6பின்பு சாவியானதும் கீழ்க்காற்றினால்தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
- 7சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் வழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.