Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 41:7 in Tamil

சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் வழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.

Saaviyaana kathirkal sezhumaiyum niraimaeniyumaana antha aezhu kathirkalaiyum vizhungippottathu; appozhuthu paarvon vazhiththukkondu, athu soppanam endru arinthaan.

Download verse image

Genesis 41:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெலிந்த கதிர்கள் செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது கனவு என்று அறிந்தான்.
Open Tamil Contemporary Version
அந்த ஏழு மெலிந்த நெற்கதிர்களும், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்களையும் விழுங்கிவிட்டன. பார்வோன் நித்திரையிலிருந்து விழித்தெழுந்தபோது, அது கனவு என அறிந்தான்.
Tamil Easy Reading Version
மெலிந்த ஏழு கதிர்களும் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் மீண்டும் எழுந்து தான் கண்டது கனவு என உணர்ந்தான்.

Genesis 41:7 in English

King James Version (KJV)
And the seven thin ears devoured the seven rank and full ears. And Pharaoh awoke, and, behold, [it was] a dream.
World English Bible (WEB)
The thin heads of grain swallowed up the seven healthy and full ears. Pharaoh awoke, and behold, it was a dream.
American Standard Version (ASV)
And the thin ears swallowed up the seven rank and full ears. And Pharaoh awoke, and, behold, it was a dream.
Bible in Basic English (BBE)
And the seven thin heads made a meal of the good heads. And when Pharaoh was awake he saw it was a dream.
Darby Translation (DBY)
And the thin ears devoured the seven fat and full ears. And Pharaoh awoke; and behold, it was a dream.
Webster's Bible (WBS)
And the seven thin ears devoured the seven rank and full ears. And Pharaoh awoke, and behold, [it was] a dream.
Young's Literal Translation (YLT)
and the thin ears swallow the seven fat and full ears — and Pharaoh awaketh, and lo, a dream.

Read in context

  1. 5மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
  2. 6பின்பு சாவியானதும் கீழ்க்காற்றினால்தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது.
  3. 7சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் வழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான்.
  4. 8காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச்சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.
  5. 9அப்பொழுது பானபத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது.
Read all of Genesis 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.