Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 44:34 in Tamil

இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் நீங்கைநான் எப்படிக் காண்பேன் என்றான்.

Ilaiyavanai vittu, eppadi en thagappanidaththukkup povaen? ponaal en thagappanukku naeridum neengainaan eppadik kaanpaen endraan.

Download verse image

Genesis 44:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்” என்றான்.
Open Tamil Contemporary Version
இவன் என்னுடன் இல்லாவிட்டால், நான் எப்படித் திரும்பிப் போகமுடியும்? முடியாது! என் தகப்பனுக்கு வரும் அவலத்தை என்னைப் பார்க்க விடாதேயும்” என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
இவன் இல்லாமல் நான் என் தந்தையிடம் போகமாட்டேன். என் தந்தைக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான்.

Genesis 44:34 in English

King James Version (KJV)
For how shall I go up to my father, and the lad [be] not with me? lest peradventure I see the evil that shall come on my father.
World English Bible (WEB)
For how will I go up to my father, if the boy isn’t with me?—lest I see the evil that will come on my father.”
American Standard Version (ASV)
For how shall I go up to my father, if the lad be not with me? lest I see the evil that shall come on my father.
Bible in Basic English (BBE)
For how may I go back to my father without the boy, and see the evil which will come on my father?
Darby Translation (DBY)
for how should I go up to my father if the lad were not with me? — lest I see the evil that would come on my father.
Webster's Bible (WBS)
For how shall I return to my father, and the lad [be] not with me? lest perhaps I see the evil that shall come on my father.
Young's Literal Translation (YLT)
for how do I go up unto my father, and the youth not with me? lest I look on the evil which doth find my father.'

Read in context

  1. 32இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம் மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.
  2. 33இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.
  3. 34இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் நீங்கைநான் எப்படிக் காண்பேன் என்றான்.
Read all of Genesis 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.