Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:143 in Tamil

இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.

Ikkattum nerukkamum ennaip pidiththathu; aanaalum ummudaiya karpanaigal en manamagizhchi.

Download verse image

Psalm 119:143 in other Tamil versions

Tamil Indian Revised Version
துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.
Open Tamil Contemporary Version
கஷ்டமும் துன்பமும் என்மேல் வந்தன; ஆனாலும், உமது கட்டளைகள் என் மகிழ்ச்சியாய் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன. ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.

Psalm 119:143 in English

King James Version (KJV)
Trouble and anguish have taken hold on me: [yet] thy commandments [are] my delights.
World English Bible (WEB)
Trouble and anguish have taken hold of me. Your commandments are my delight.
American Standard Version (ASV)
Trouble and anguish have taken hold on me; [Yet] thy commandments are my delight.
Bible in Basic English (BBE)
Pain and trouble have overcome me: but your teachings are my delight.
Darby Translation (DBY)
Trouble and anguish have taken hold upon me: thy commandments are my delights.
Webster's Bible (WBS)
Trouble and anguish have taken hold on me: [yet] thy commandments [are] my delights.
Young's Literal Translation (YLT)
Adversity and distress have found me, Thy commands [are] my delights.

Read in context

  1. 141நான் சிறியவனும் அசட்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
  2. 142உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
  3. 143இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
  4. 144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப்.
  5. 145முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.