Genesis 5:16 in Tamil
மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Magalaaleyael yaaraethaip petrabin, ennootru muppathu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 5:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.
Genesis 5:16 in English
- King James Version (KJV)
- And Mahalaleel lived after he begat Jared eight hundred and thirty years, and begat sons and daughters:
- World English Bible (WEB)
- Mahalalel lived after he became the father of Jared eight hundred thirty years, and became the father of other sons and daughters.
- American Standard Version (ASV)
- and Mahalalel lived after he begat Jared eight hundred and thirty years, and begat sons and daughters:
- Bible in Basic English (BBE)
- And after the birth of Jared, Mahalalel went on living for eight hundred and thirty years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Mahalaleel lived after he had begotten Jared eight hundred and thirty years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Mahalaleel lived after he begat Jared eight hundred and thirty years, and begat sons and daughters:
- Young's Literal Translation (YLT)
- And Mahalaleel liveth after his begetting Jared eight hundred and thirty years, and begetteth sons and daughters.
Read in context
- 14கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான்.
- 15மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.
- 16மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 17மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
- 18யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
Original words (Hebrew)
- Mahalaleel · H4111מַהֲלַלְאֵל Mahălalʼêl
- lived · H2421חָיָה châyâh
- after · H310אַחַר ʼachar
- begat · H3205יָלַד yâlad
- Jared · H3382יֶרֶד Yered
- eight · H8083שְׁמֹנֶה shᵉmôneh
- hundred · H3967מֵאָה mêʼâh
- thirty · H7970שְׁלוֹשִׁים shᵉlôwshîym
- years · H8141שָׁנֶה shâneh
- begat · H3205יָלַד yâlad
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.