Genesis 5:18 in Tamil
யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
Yaaraeth nootru arubaththirandu vayathaanabothu, aenokkaip petraan.
Genesis 5:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
- Tamil Easy Reading Version
- யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற மகன் பிறந்தான்.
Genesis 5:18 in English
- King James Version (KJV)
- And Jared lived an hundred sixty and two years, and he begat Enoch:
- World English Bible (WEB)
- Jared lived one hundred sixty-two years, then became the father of Enoch.
- American Standard Version (ASV)
- And Jared lived a hundred sixty and two years, and begat Enoch:
- Bible in Basic English (BBE)
- And Jared was a hundred and sixty-two years old when he became the father of Enoch:
- Darby Translation (DBY)
- And Jared lived a hundred and sixty-two years, and begot Enoch.
- Webster's Bible (WBS)
- And Jared lived a hundred sixty and two years, and he begat Enoch:
- Young's Literal Translation (YLT)
- And Jared liveth an hundred and sixty and two years, and begetteth Enoch.
Read in context
- 16மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 17மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
- 18யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.
- 19யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 20யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
Cross references
- Jude 1:14–15 யூதா 1:14–15ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச்செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமானதமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
- Genesis 4:17 ஆதியாகமம் 4:17காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.
- 1 Chronicles 1:3 1 நாளாகமம் 1:3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
- Luke 3:37 லூக்கா 3:37லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனொசின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.