Genesis 5:26 in Tamil
மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Meththoosalaa laamaekkaip petrabin, ezhunootru enpaththirandu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 5:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- லாமேக் பிறந்தபின் மெத்தூசலா 782 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.
Genesis 5:26 in English
- King James Version (KJV)
- And Methuselah lived after he begat Lamech seven hundred eighty and two years, and begat sons and daughters:
- World English Bible (WEB)
- Methuselah lived after he became the father of Lamech seven hundred eighty-two years, and became the father of other sons and daughters.
- American Standard Version (ASV)
- and Methuselah lived after he begat Lamech seven hundred eighty and two years, and begat sons and daughters:
- Bible in Basic English (BBE)
- And after the birth of Lamech, Methuselah went on living for seven hundred and eighty-two years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Methushelah lived after he had begotten Lemech seven hundred and eighty-two years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Methuselah lived after he begat Lamech seven hundred eighty and two years, and begat sons and daughters:
- Young's Literal Translation (YLT)
- And Methuselah liveth after his begetting Lamech seven hundred and eighty and two years, and begetteth sons and daughters.
Read in context
- 24ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
- 25மெத்தூசலா நூற்றெண்பத்தேழுவயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.
- 26மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 27மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.
- 28லாமேக்கு நூற்றெண்பத்திரண்டுவயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,
Original words (Hebrew)
- Methuselah · H4968מְתוּשֶׁלַח Mᵉthûwshelach
- lived · H2421חָיָה châyâh
- after · H310אַחַר ʼachar
- begat · H3205יָלַד yâlad
- Lamech · H3929לֶמֶךְ Lemek
- seven · H7651שֶׁבַע shebaʻ
- hundred · H3967מֵאָה mêʼâh
- eighty · H8084שְׁמֹנִים shᵉmônîym
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- years · H8141שָׁנֶה shâneh
- begat · H3205יָלַד yâlad
- sons · H1121בֵּן bên
- daughters · H1323בַּת bath
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.