Genesis 5:7 in Tamil
சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Saeth aenosaip petrabin, ennootraezhu varusham uyirodirunthu, kumaararaiyum kumaaraththigalaiyum petraan.
Genesis 5:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- Tamil Easy Reading Version
- ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
Genesis 5:7 in English
- King James Version (KJV)
- And Seth lived after he begat Enos eight hundred and seven years, and begat sons and daughters:
- World English Bible (WEB)
- Seth lived after he became the father of Enosh eight hundred seven years, and became the father of other sons and daughters.
- American Standard Version (ASV)
- and Seth lived after he begat Enosh eight hundred and seven years, and begat sons and daughters:
- Bible in Basic English (BBE)
- And he went on living after the birth of Enosh for eight hundred and seven years, and had sons and daughters:
- Darby Translation (DBY)
- And Seth lived after he had begotten Enosh eight hundred and seven years, and begot sons and daughters.
- Webster's Bible (WBS)
- And Seth lived after he begat Enos eight hundred and seven years, and begat sons and daughters:
- Young's Literal Translation (YLT)
- And Seth liveth after his begetting Enos eight hundred and seven years, and begetteth sons and daughters.
Read in context
- 5ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
- 6சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.
- 7சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 8சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
- 9ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.