Genesis 8:2 in Tamil
ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்தின் மழையும் நின்றுபோயிற்று.
Aazhaththin ootrukkangalum, vaanaththin mathagugalum adaibattana; vaanaththin mazhaiyum nindruboyitru.
Genesis 8:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோனது.
- Open Tamil Contemporary Version
- நிலத்தின் ஆழத்திலிருந்த நீரூற்றுக்களும், வானத்தின் மதகுகளும் மூடப்பட்டன. வானத்திலிருந்து மழை பெய்வது நின்றுபோயிற்று.
- Tamil Easy Reading Version
- வானிலிருந்து பெய்த மழை நின்றது.
Genesis 8:2 in English
- King James Version (KJV)
- The fountains also of the deep and the windows of heaven were stopped, and the rain from heaven was restrained;
- World English Bible (WEB)
- The deep’s fountains and the sky’s windows were also stopped, and the rain from the sky was restrained.
- American Standard Version (ASV)
- the fountains also of the deep and the windows of heaven were stopped, and the rain from heaven was restrained;
- Bible in Basic English (BBE)
- And the fountains of the deep and the windows of heaven were shut, and the rain from heaven was stopped.
- Darby Translation (DBY)
- And the fountains of the deep and the windows of heaven were closed, and the pour of rain from heaven was stopped.
- Webster's Bible (WBS)
- The fountains also of the deep, and the windows of heaven were stopped, and the rain from heaven was restrained;
- Young's Literal Translation (YLT)
- and closed are the fountains of the deep and the net-work of the heavens, and restrained is the shower from the heavens.
Read in context
- 1தேவன் நோவாவையும், அவனுடனேபேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
- 2ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்தின் மழையும் நின்றுபோயிற்று.
- 3ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.
- 4ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலேபேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
Cross references
- Genesis 7:11 ஆதியாகமம் 7:11நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.
- Matthew 8:26–27 மத்தேயு 8:26–27அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
- Proverbs 8:28 நீதிமொழிகள் 8:28உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கையிலும்,
- Jonah 2:3 யோனா 2:3சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
- Matthew 8:9 மத்தேயு 8:9நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனைவாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.
- Job 38:37 யோபு 38:37ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
- Job 37:11–13 யோபு 37:11–13அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார். அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார். ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.