Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 8:6 in Tamil

நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

Naarpathu naal sendrabin, novaa thaan paezhaiyil seythiruntha jannalaith thiranthu,

Download verse image

Genesis 8:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
Open Tamil Contemporary Version
அதிலிருந்து நாற்பது நாட்கள் சென்றபின், நோவா பேழையில் தான் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
Tamil Easy Reading Version
நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து,

Genesis 8:6 in English

King James Version (KJV)
And it came to pass at the end of forty days, that Noah opened the window of the ark which he had made:
World English Bible (WEB)
At the end of forty days, Noah opened the window of the ship which he had made,
American Standard Version (ASV)
And it came to pass at the end of forty days, that Noah opened the window of the ark which he had made:
Bible in Basic English (BBE)
Then, after forty days, through the open window of the ark which he had made,
Darby Translation (DBY)
And it came to pass at the end of forty days that Noah opened the window of the ark which he had made.
Webster's Bible (WBS)
And it came to pass at the end of forty days, that Noah opened the window of the ark which he had made:
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, at the end of forty days, that Noah openeth the window of the ark which he made,

Read in context

  1. 4ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலேபேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.
  2. 5பத்தாம்மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
  3. 6நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
  4. 7ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
  5. 8பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
Read all of Genesis 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.