Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 10:1 in Tamil

ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

Aezhaigalai vazhakkilae thorkappannavum, en janaththil sirumaiyaanavarkalin niyaayaththaip purattavum, vithavaigalais sooraiyaadavum, thikkatra pillaigalaik kollaiyidavum,

Download verse image

Isaiah 10:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழைகளை வழக்கிலே தோற்கடிக்கவும், என் மக்களில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
Open Tamil Contemporary Version
அநீதியான சட்டங்களை இயற்றி, ஒடுக்குகிற கட்டளைகளைப் பிறப்பிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
Tamil Easy Reading Version
தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது.

Isaiah 10:1 in English

King James Version (KJV)
Woe unto them that decree unrighteous decrees, and that write grievousness [which] they have prescribed;
World English Bible (WEB)
Woe to those who decree unrighteous decrees, and to the writers who write oppressive decrees
American Standard Version (ASV)
Woe unto them that decree unrighteous decrees, and to the writers that write perverseness;
Bible in Basic English (BBE)
Cursed are those who make evil decisions, and the writers who make the records of their cruel acts:
Darby Translation (DBY)
Woe unto them that decree iniquitous decrees, and to the writers that prescribe oppression,
Webster's Bible (WBS)
Woe to them that decree unrighteous decrees, and that write grievousness [which] they have prescribed;
Young's Literal Translation (YLT)
Woe [to] those decreeing decrees of iniquity, And writers who have prescribed perverseness.

Read in context

  1. 1ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
  2. 2அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!
  3. 3விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்?
Read all of Isaiah 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.