Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:20 in Tamil

தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?

Theemaiyaik kattalaiyinaal pirappikkira kodungolaasanam umakku isainthirukkumo?

Download verse image

Psalm 94:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?
Open Tamil Contemporary Version
தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும், ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் உமக்கு கூட்டாளிகளாயிருக்க முடியுமோ?
Tamil Easy Reading Version
தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்களின் வாழ்க்கை கடினமாவதற்கு அத்தீய நீதிபதிகள் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

Psalm 94:20 in English

King James Version (KJV)
Shall the throne of iniquity have fellowship with thee, which frameth mischief by a law?
World English Bible (WEB)
Shall the throne of wickedness have fellowship with you, which brings about mischief by statute?
American Standard Version (ASV)
Shall the throne of wickedness have fellowship with thee, Which frameth mischief by statute?
Bible in Basic English (BBE)
What part with you has the seat of sin, which makes evil into a law?
Darby Translation (DBY)
Shall the throne of wickedness be united to thee, which frameth mischief into a law?
Webster's Bible (WBS)
Shall the throne of iniquity have fellowship with thee, which frameth mischief by a law?
Young's Literal Translation (YLT)
Is a throne of mischief joined [with] Thee? A framer of perverseness by statute?

Read in context

  1. 18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
  2. 19என் உள்ளத்தில் விசாரங்கள்பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
  3. 20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
  4. 21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
  5. 22கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிறகன்மலையுமாயிருக்கிறார்.
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.