Job 8:11 in Tamil
சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
Saerillaamal naanal ongi valarumo? thanneerillaamal koraippul mulaikkumo?
Job 8:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
- Open Tamil Contemporary Version
- சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
- Tamil Easy Reading Version
- பில்தாத் மேலும், “பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ? தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ?
Job 8:11 in English
- King James Version (KJV)
- Can the rush grow up without mire? can the flag grow without water?
- World English Bible (WEB)
- “Can the papyrus grow up without mire? Can the rushes grow without water?
- American Standard Version (ASV)
- Can the rush grow up without mire? Can the flag grow without water?
- Bible in Basic English (BBE)
- Will the river-plant come up in its pride without wet earth? will the grass get tall without water?
- Darby Translation (DBY)
- Doth the papyrus shoot up without mire? doth the reed-grass grow without water?
- Webster's Bible (WBS)
- Can the rush grow without mire? can the flag grow without water?
- Young's Literal Translation (YLT)
- 'Doth a rush wise without mire? A reed increase without water?
Read in context
- 9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
- 10அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
- 11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
- 12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?
- 13தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்து போம்.
Cross references
- Isaiah 19:5–7 ஏசாயா 19:5–7அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம். ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும்நாணலும் வாடும். நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம்.
- Exodus 2:3 யாத்திராகமம் 2:3அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.