Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Isaiah 21:14 in Tamil

தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.

Thaemaathaesaththin kudigalae, neengal thaagamaayirukkiravarkalukkuth thanneer konduboy, thappi odugiravarkalukku appangodukka ethirkondubongal.

Download verse image

Isaiah 21:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேமா தேசத்தின் குடிமக்களே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
Open Tamil Contemporary Version
தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்; தேமாவில் வசிப்பவர்களே, நீங்கள் அகதிகளுக்கு உணவு கொண்டுவாருங்கள்.
Tamil Easy Reading Version
சில தாகமுள்ள பயணிகளுக்கு அவர்கள் தண்ணீரைக் கொடுத்தார்கள். தேமாவின் ஜனங்கள் பயணிகளுக்கு உணவு கொடுத்தார்கள்.

Isaiah 21:14 in English

King James Version (KJV)
The inhabitants of the land of Tema brought water to him that was thirsty, they prevented with their bread him that fled.
World English Bible (WEB)
They brought water to him who was thirsty. The inhabitants of the land of Tema met the fugitives with their bread.
American Standard Version (ASV)
Unto him that was thirsty they brought water; the inhabitants of the land of Tema did meet the fugitives with their bread.
Bible in Basic English (BBE)
Give water to him who is in need of water; give bread, O men of the land of Tema, to those in flight.
Darby Translation (DBY)
Bring ye water to meet the thirsty! The inhabitants of the land of Tema come forth with their bread for him that fleeth.
Webster's Bible (WBS)
The inhabitants of the land of Tema brought water to him that was thirsty, they met with their bread him that fled.
Young's Literal Translation (YLT)
To meet the thirsty brought water have Inhabitants of the land of Tema, With his bread they came before a fugitive.

Read in context

  1. 12அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.
  2. 13அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.
  3. 14தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
  4. 15அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும், நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
  5. 16ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.
Read all of Isaiah 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.