Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 15:20 in Tamil

துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுக்கிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.

Thunmaarkkan uyirodirukkira naalellaam thunpaththaal vaathikkappadukkiraan; palavanthambannugiravanukku avan varushangalin thogai maraikkappattirukkirathu.

Download verse image

Job 15:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம் செய்கிறவனுக்கு அவனுடைய வருடங்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருக்கிறது.
Open Tamil Contemporary Version
கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்; துன்பத்தின் வருடங்கள் இரக்கமற்றோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
Tamil Easy Reading Version
தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான். கொடியவன் வரையறுக்கப்பட்ட அவன் ஆயுள் முழுவதும் துன்புறுகிறான்.

Job 15:20 in English

King James Version (KJV)
The wicked man travaileth with pain all [his] days, and the number of years is hidden to the oppressor.
World English Bible (WEB)
the wicked man writhes in pain all his days, even the number of years that are laid up for the oppressor.
American Standard Version (ASV)
The wicked man travaileth with pain all his days, Even the number of years that are laid up for the oppressor.
Bible in Basic English (BBE)
The evil man is in pain all his days, and the number of the years stored up for the cruel is small.
Darby Translation (DBY)
All his days the wicked man is tormented, and numbered years are allotted to the violent.
Webster's Bible (WBS)
The wicked man travaileth with pain all [his] days, and the number of years is hidden to the oppressor.
Young's Literal Translation (YLT)
'All days of the wicked he is paining himself, And few years have been laid up for the terrible one.

Read in context

  1. 18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
  2. 19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை
  3. 20துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுக்கிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
  4. 21பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான்.
  5. 22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
Read all of Job 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.