Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Romans 3:17 in Tamil

சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;

Samaathaana vazhiyai avarkal ariyaathirukkiraarkal;

Romans 3:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;
Open Tamil Contemporary Version
சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.”
Tamil Easy Reading Version
அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.”

Romans 3:17 in English

King James Version (KJV)
And the way of peace have they not known:
World English Bible (WEB)
The way of peace, they haven’t known.”
American Standard Version (ASV)
And the way of peace have they not known:
Bible in Basic English (BBE)
And of the way of peace they have no knowledge:
Darby Translation (DBY)
and way of peace they have not known:
Webster's Bible (WBS)
And the way of peace have they not known.
Young's Literal Translation (YLT)
And a way of peace they did not know.

Read in context

  1. 15அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது;
  2. 16நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
  3. 17சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்;
  4. 18அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
  5. 19மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
Read all of Romans 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.