Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 20:18 in Tamil

நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?

Naan varuththaththaiyum sanjsalaththaiyum kandu, en naadkal vedkamaayk kazhiyumbadikku naan karppaththilirunthu velippattathenna?

Download verse image

Jeremiah 20:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
Open Tamil Contemporary Version
கஷ்டத்தையும், துன்பத்தையும் கண்டு அவமானத்திலே என் வாழ்நாளை முடிக்கும்படி கர்ப்பத்திலிருந்து நான் வெளியே வந்ததேன்?
Tamil Easy Reading Version
நான் ஏன் அந்த உடலைவிட்டு வந்தேன்? நான் பார்த்திருப்பதெல்லாம் தொல்லையும் துன்பமும்தான். என் வாழ்க்கை அவமானத்தில் முடியும்.

Jeremiah 20:18 in English

King James Version (KJV)
Wherefore came I forth out of the womb to see labour and sorrow, that my days should be consumed with shame?
World English Bible (WEB)
Why did I come out of the womb to see labor and sorrow, that my days should be consumed with shame?
American Standard Version (ASV)
Wherefore came I forth out of the womb to see labor and sorrow, that my days should be consumed with shame?
Bible in Basic English (BBE)
Why did I come from my mother's body to see pain and sorrow, so that my days might be wasted with shame?
Darby Translation (DBY)
Wherefore came I forth from the womb to see labour and sorrow, that my days should be consumed in shame?
Webster's Bible (WBS)
Why was I brought into the world to see labor and sorrow, that my days should be consumed with shame?
Young's Literal Translation (YLT)
Why [is] this? from the womb I have come out, To see labour and sorrow, Yea, consumed in shame are my days!

Read in context

  1. 16அந்த மனுஷன், கர்த்தர் மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.
  2. 17என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக்கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?
  3. 18நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
Read all of Jeremiah 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.