Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 10:6 in Tamil

உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடையஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?

Ummudaiya naadkal oru manushanudaiya naadkalaippolavum, ummudaiya varushangal oru purushanudaiyajeevagaalaththaippolavum irukkiratho?

Download verse image

Job 10:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ?
Open Tamil Contemporary Version
அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்? எனது பாவங்களைத் துருவி ஆராய்கிறீர்?
Tamil Easy Reading Version
எனது தவறுகளைப் பார்க்கிறீர், என் பாவங்களைத் தேடுகிறீர்.

Job 10:6 in English

King James Version (KJV)
That thou enquirest after mine iniquity, and searchest after my sin?
World English Bible (WEB)
that you inquire after my iniquity, and search after my sin?
American Standard Version (ASV)
That thou inquirest after mine iniquity, And searchest after my sin,
Bible in Basic English (BBE)
That you take note of my sin, searching after my wrongdoing,
Darby Translation (DBY)
That thou searchest after mine iniquity, and inquirest into my sin;
Webster's Bible (WBS)
That thou inquirest after my iniquity, and searchest after my sin?
Young's Literal Translation (YLT)
That Thou inquirest for mine iniquity, And for my sin seekest?

Read in context

  1. 4மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
  2. 5நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
  3. 6உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடையஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
  4. 7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
  5. 8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
Read all of Job 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.