Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 10:8 in Tamil

உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.

Ummudaiya karangal ennaiyum enakkuriya ellaavatraiyum uruvaakkip padaiththirunthum, ennai nirmoolamaakkugireer.

Download verse image

Job 10:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை அழிக்கிறீர்.
Open Tamil Contemporary Version
“உமது கரங்களே என்னை உருவாக்கிப் படைத்தன. இப்பொழுது திரும்பி என்னை நீர் அழிப்பீரோ?
Tamil Easy Reading Version
தேவனே, உமது கைகள் என்னை உண்டாக்கி, என் உடலுக்கு வடிவளித்தன. இப்போது அவை என்னை மூடிக்கொண்டு அழிக்கின்றன.

Job 10:8 in English

King James Version (KJV)
Thine hands have made me and fashioned me together round about; yet thou dost destroy me.
World English Bible (WEB)
“‘Your hands have framed me and fashioned me altogether, yet you destroy me.
American Standard Version (ASV)
Thy hands have framed me and fashioned me Together round about; yet thou dost destroy me.
Bible in Basic English (BBE)
Your hands made me, and I was formed by you, but then, changing your purpose, you gave me up to destruction.
Darby Translation (DBY)
Thy hands have bound me together and made me as one, round about; yet dost thou swallow me up!
Webster's Bible (WBS)
Thy hands have made me and fashioned me in all my parts; yet thou dost destroy me.
Young's Literal Translation (YLT)
Thy hands have taken pains about me, And they make me together round about, And Thou swallowest me up!

Read in context

  1. 6உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடையஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
  2. 7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
  3. 8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
  4. 9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
  5. 10நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
Read all of Job 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.